புதுவையில் நடந்த இசைவிழா ஒன்றில் பத்மஸ்ரீ திரு வலையபட்டி அய்யா
முன்னிலையில் பஞ்ச ஜாதி தாள தவில் இசை சங்கமம் (பஞ்ச தாளங்களை ஒரே
நேரத்தில் போடச் செய்து அதே நேரத்தில் தவிலில் கோர்வை வாசித்து சமகாலத்தில்
முடிப்பது) என்ற நிகழ்ச்சியை தவில் கலைஞர் ஒருவர் நடத்தியுள்ளார்.
அவர் ரூபக ஜாதியில் ஒரே கோர்வையை பஞ்ச தாளத்தில் வாசித்துவிட்டு இதே போல் வேறு ஜாதியில் வேறு யாரவது வாசித்துவிட்டால் பொன்னும் ரொக்க பணமும் தருவதாக கூறியுள்ளார்.
அதை நாம் செய்து பார்க்கலாம் என்று நான் எடுத்த முயற்சி.